முறுக்கு மீசையுடன் சங்கத்தமிழன்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள விஜய் சேதுபதி, படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. இதன் மூலம் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பெயர் "சங்கத்தமிழன்" என்பதும், இந்த படத்தில் முறுக்கு மீசையுடன் கூடிய கெட்டப்பில் விஜய் சேதுபதி வலம் வருவார் என தெரிகிறது.
 | 

முறுக்கு மீசையுடன் சங்கத்தமிழன்

விஜய் சந்தர்  இயக்கத்தில் விஜய் சேதுபதி  நடித்து வரும் படத்தை விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தில், ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடித்து வருகின்றனர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய‌ ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. இதன் மூலம் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பெயர் "சங்கத்தமிழன்" என்பதும், இந்த படத்தில் முறுக்கு மீசையுடன் கூடிய கெட்டப்பில் விஜய் சேதுபதி வலம் வருவார் எனத் தெரிகிறது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP