ரஜினிகாந்த் வாக்களிக்காமல் போனது வருத்தம்: கமல்ஹாசன்

‘தபால் வாக்குபடிவம் தாமதத்தால் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது’ என்று தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு இவ்வாறு பேட்டியளித்தார்.
 | 

அந்த பேட்டியில் மேலும்,  ‘ரஜினி வாக்களிக்க முடியாமல் போனதுபோல் அடுத்த முறை நிகழக்கூடாது. நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு இருக்க கூடாது. பெரும்பான்மை இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றலாம்’ என்று, நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்த்தாய் நடிகர் சங்கம் என மாற்ற விஜயகுமார் கோரிக்கை விடுத்தது பற்றி கமல் இந்த கருத்தை கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றக்கோரி விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 1,435 நடிகர், நடிகைகள் வாக்களித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP