Logo

குறைந்த செலவில் எடுத்த திரைப்படத்திற்கு ரூ.7 லட்சம் மானியம்: தமிழக அரசு அறிவிப்பு

2015,16,17 ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 | 

திரைப்படங்கள் குறித்த தகவலை நவம்பர் 29ஆம் தேதிக்குள் ரூ.100 டி.டி. எடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிட்ட தமிழக அரசு, தேர்ந்தெடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரு.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என அறிவித்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP