ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க உள்ள ரவுடி பேபி?

நாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழு மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை சாய்பல்லவியிடம் 'RRR' படத்தில் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க உள்ள ரவுடி பேபி?

'பாகுபலி 2' படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமெளலி இயக்கி வரும் 'RRR' படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், வெளிநாட்டு நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி நட்சத்திர  பட்டாளங்களுடன்  உருவாகி வருகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், 'RRR' படக்குழு தனது  ட்விட்டர் பக்கத்தில் 'நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், சில காரணங்களால் படத்தில் இருந்து விலகிவிட்டார்' என பதிவிட்டிருந்தனர். அதனை தொடர்ந்து நாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழு மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை சாய்பல்லவியிடம்  'RRR' படத்தில் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP