நேர்கொண்ட பார்வை குறித்த விமர்சனம் : கடுப்பான வரலட்சுமி 

நேர்கொண்ட பார்வை படத்தை விமர்சனம் செய்யும் வீடியோவில் பெண்களை குறித்து தவறாக சித்தரித்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த நடிகை வரலட்சுமி சமூக வலைதள பக்கத்தில் அந்த 3 நபர்களையும் கடுமையான வார்த்தைகளால் திட்டி வருகிறார்.
 | 

நேர்கொண்ட பார்வை குறித்த விமர்சனம் : கடுப்பான வரலட்சுமி 

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை , நாளை உலகம் முழுவதும் திரையிடப்படஉள்ளது . பாலிவுட்டில் ஹிட் அடித்த பின் படத்தின் ரீமேக் என்பதாலும், தல அஜித் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே ரசிகர்கள் மத்தியில் தோன்றியுள்ளது என்றே சொல்லலாம்.

மேலும் இந்த படத்திற்கான ஸ்பெஷல் ஷோக்கல் நேற்று திரையிடப்பட்டது. பெண்கள் குறித்தான வன்முறைகளை கதைக்களமாக கொண்டுள்ள இந்த படம் குறித்த விமர்சனங்களை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

அதன்படி 3 பிரபல விமர்சகர்கள் நேர்கொண்ட பார்வை படத்தை விமர்சனம் செய்யும் வீடியோவில் பெண்களை குறித்து தவறாக சித்தரித்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த நடிகை வரலட்சுமி சமூக வலைதள பக்கத்தில் அந்த 3 நபர்களையும் கடுமையான வார்த்தைகளால் திட்டி வருகிறார். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP