Logo

இன்று முதல் துவங்கும் சசிகுமாரின் கென்னடி கிளப் படத்திற்கான ரிசர்வேஷன்!

பெண்கள் கபடியை மையமாக கொண்டு சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ’கென்னடி கிளப்’. இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜா, சசிக்குமார், காயத்ரி, சூரி , முனீஸ்காந்த், மீனாட்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெண்கள் கபடியை மையமாக கொண்டு சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ’கென்னடி கிளப்’. இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜா, சசிக்குமார், காயத்ரி, சூரி , முனீஸ்காந்த், மீனாட்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 | 

இன்று முதல் துவங்கும் சசிகுமாரின் கென்னடி கிளப் படத்திற்கான ரிசர்வேஷன்!

பெண்கள் கபடியை மையமாக கொண்டு சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ’கென்னடி கிளப்’.  இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜா, சசிக்குமார், காயத்ரி, சூரி , முனீஸ்காந்த், மீனாட்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன்  முக்கிய நகரங்களில் உள்ள 16  கபடிக்குழுக்களும் இணைந்துள்ளனர் . இந்தப் படத்திற்கு  டி.இமான் இசையமைத்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 22ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்திற்கான ரிசர்வேஷன் இன்று முதல் துவங்கியுள்ளதாக சசிகுமார் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP