Logo

பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப் பட்ட ஒத்த செருப்பு size7' படத்தின் வெளியீட்டு தேதி!

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வெற்றி பெற்ற நிலையில் வரும் செப்டம்பர் 20ம் தேதி ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் வெளியாகும் என தனக்கே உரித்தான பாணியில் தெரிவித்துள்ளார் பார்த்திபன் .
 | 

பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப் பட்ட ஒத்த செருப்பு size7' படத்தின் வெளியீட்டு தேதி!

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.   ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மாறுபட்ட கதை கருவை கொண்டுள்ள இந்த படத்தில் பார்த்திபனை சுற்றியே  பெரும்பாலான கதை நகர்வது போன்று எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வெற்றி பெற்ற நிலையில் வரும் செப்டம்பர் 20ம் தேதி ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் வெளியாகும் என தனக்கே உரித்தான பாணியில் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

 

 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP