கார்த்தி படத்தில் இணைகிறார்  ராட்சசன் பிரபலம்

ஜீத்து ஜோசஃப் இயக்கும் கார்த்தியின் புதிய படத்தில், ராட்ஷசன் படத்தின் மூலம் புகழ்பெற்ற அம்மு அபிராமி இந்த படத்தில் நடிக்க விருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 | 

கார்த்தி படத்தில் இணைகிறார்  ராட்சசன் பிரபலம்

ஜீத்து  ஜோசஃப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி, ஜோதிகா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். 
இந்நிலையில் ராட்ஷசன் படத்தின் மூலம் புகழ்பெற்ற அம்மு அபிராமி இந்த படத்தில் நடிக்கவிருப்பதாக தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சிறப்பான இந்த படத்தல் பங்கு பெருவதில் ஆர்வமாக இருக்கிறேன்.  ஜோதிகா மற்றும் சத்யராஜூடன் நடிப்பதற்கு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.  என பதிவிட்டுள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP