ராஷ்மிகாவின் பிறந்தநாள் பரிசுப்பாடல்

ராஷ்மிகாவின் பிறந்த நாள் பரிசாக டியர் காம்ரேட் படத்தில், டியர் லில்லியாக நடித்துள்ள ராஷ்மிகாவை பற்றிய ‘ஆகாச வீடு கட்டும்’என தொடங்கும் தமிழ் பாடலை வெளியிட்டனர் படக்குழு. இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
 | 

ராஷ்மிகாவின் பிறந்தநாள் பரிசுப்பாடல்


பரத் கம்மா இயக்கத்தில் விஜய்  தேவரகொண்டா,  ராஷ்மிகா மந்தன்னா நடித்து வரும் டியர் காம்ரேட் திரைப்படத்தை யாஷ் ரங்கினேனி  தயாரிக்கிறார். மேலும்   டியர் காம்ரேட் தெலுங்கு , தமிழ் , கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் நாயகியான ராஷ்மிகாவின் பிறந்தநாள் கடந்த ஏப்.5ம் தேதி கொண்டாடப்பட்டது.  அவரின் பிறந்த நாள் பரிசாக  டியர் காம்ரேட்  படத்தில், டியர் லில்லியாக நடித்துள்ள ராஷ்மிகாவை பற்றிய ‘ஆகாச வீடு கட்டும்’என தொடங்கும் தமிழ் பாடலை வெளியிட்டனர்  படக்குழுவினர். இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP