புதிய புகைப்படத்தை வெளியிட்ட  ரன்பீர் கபூர் - ஆலியாபட் ஜோடி

காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ரன்பீர் கபூர் - ஆலியாபட் ஜோடி தங்களது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர். இவர்களின் திருமண அறிவிப்பை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
 | 

புதிய புகைப்படத்தை வெளியிட்ட  ரன்பீர் கபூர் - ஆலியாபட் ஜோடி

பாலிவுட் பிரபலங்களான‌ ரன்பீர் கபூருக்கும் ஆலியாபட்டுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசு பரவி வந்த நிலையில். அந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் விருது நிகழ்ச்சி மற்றும் பொது இடங்களுக்கு ஒன்றாக  செல்வதும் அங்கு எடுத்துகொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றுவதுமாக இருந்தனர் இருவரும்.

அதோடு சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழா மேடையில்  ரன்பீர் கபூரின் மீதான காதலை வெளிப்படுத்தினார் ஆலியாபட். தற்போது காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த இந்த ஜோடி தங்களது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர். இவர்களின் திருமண அறிவிப்பை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP