நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் புகைப்படத்துடன் வாழ்த்து சொன்ன ராணா : எதற்காக தெரியுமா?

நாக சைதன்யா மற்றும் சமந்தா ஜோடி நான்காண்டு காதலுக்கு பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு இதே நாளில் ( அக்டோபர் 6 ) திருமணம் செய்து கொண்டனர்.
 | 

நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் புகைப்படத்துடன் வாழ்த்து சொன்ன ராணா : எதற்காக தெரியுமா?

நாக சைதன்யா மற்றும் சமந்தா ஜோடி நான்காண்டு காதலுக்கு பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு இதே நாளில் ( அக்டோபர் 6 ) திருமணம் செய்து கொண்டனர். பலரால் விரும்பப்படும் இந்த நட்சத்திர ஜோடிகள் தங்களது இரண்டாம் ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் அவர்களை வாழ்த்தும் விதமாக நடிகர் ராணா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோரின் திருமண புகைப்படத்தை  பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy Anniversary you lovelies ❤️❤️❤️ Have an awesome year!! @chayakkineni @samantharuthprabhuoffl

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP