ரஜினியின் அடுத்தபடம் எப்படி இருக்கும் தெரியுமா?

ரஜினியின் 168 வது படத்தை சிவா இயக்க கலாநிதிமாறன் தயாரிக்கவுள்ளார். இந்த படம் ஆக்ஷன் கலந்த காமெடி படமாக உருவாகவுள்ளதாக தெரிகிறது.
 | 

ரஜினியின் அடுத்தபடம் எப்படி இருக்கும் தெரியுமா?

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து விஸ்வாசம் படத்திற்கு பிறகு இயக்குனர் சிவா ரஜினியை வைத்து படம் இயக்குவது உருதியாகியுள்ளது.

ரஜினியின் 168 வது படத்தை சிவா இயக்க கலாநிதிமாறன் தயாரிக்கவுள்ளார். இந்த படம் ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகவுள்ளதாக தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP