ரஜினியின் தர்பார் பட பாடல் வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல் ‘சும்மா கிழி’ வெளியிடப்பட்டது. அனிருத் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ள பாடல் வெளியானது.
 | 

டிசம்பர் 7ஆம் தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

‘ நான் தான் டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு, உன்னோட கேங்கு, நான் தான் டா லீடு... நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப்பாரு..... என பாடல் வரி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP