கோமாளி ட்ரைலர் குறித்து பாராட்டினார் ரஜினி: ஜெயம் ரவி 

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள கோமாளி திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறுவது போன்ற காட்சியை வைத்து விமர்சிக்கப்பட்டிருந்தது
 | 

கோமாளி ட்ரைலர் குறித்து பாராட்டினார் ரஜினி: ஜெயம் ரவி 

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள கோமாளி திரைப்படத்தின் ட்ரைலர்  சமீபத்தில் வெளியானது. அதில் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறுவது போன்ற காட்சியை வைத்து விமர்சிக்கப்பட்டிருந்தது. இந்த காட்சியை படதிலிருந்து நீக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த பிரச்னை தொடர்பாக பேசியுள்ள நடிகர் ஜெயம் ரவி :  ரஜினியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். கோமாளி பட ட்ரைலரை பார்த்த ரஜினி  வித்தியாசமான முயற்சி எடுத்துள்ளதாக தங்களது படக்குழுவை பாராட்டினார் என கூரியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP