ரஜினி, கமலின் ஆதரவை எதிர்பார்க்கவில்லை : நாசர்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை என, நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாசர் தெரிவித்துள்ளார்.
 | 

ரஜினி, கமலின் ஆதரவை எதிர்பார்க்கவில்லை : நாசர்

நடிகர் சங்க தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை என, நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, ‘நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் பெரும்பாலான செயற்குழு கூட்டங்களில் பங்கேற்காதது உண்மைதான். ஆனால், விஷால் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்காததால் சங்க பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ஐசரி கணேஷ் கேட்டிருந்தால் தலைவர் பதவியை விட்டுக்கொடுத்திருப்பேன்’ என்று நாசர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP