ஜெயலலிதாவாக நடிக்கிறார் ராஜமாதா :எதில் தெரியுமா?

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகவுள்ள இந்த சீரிஸில் நடிப்பதற்காக ஜெயலலிதா குறித்த தகவல்களை சேகரித்து கற்று வருகிறாராம் ரம்யாகிருஷ்ணன்.
 | 

ஜெயலலிதாவாக நடிக்கிறார் ராஜமாதா :எதில் தெரியுமா?

பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்து புகழ் பெற்றவர் ரம்யாகிருஷ்ணா.  இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 11 எபிசோடுகளாக உருவாக்கவுள்ள இந்த வெப் சீரிஸ்க்கு குயின் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகவுள்ள இந்த சீரிஸில் நடிப்பதற்காக ஜெயலலிதா குறித்த தகவல்களை சேகரித்து கற்று வருகிறாராம் ரம்யாகிருஷ்ணன்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP