ராகவா லாரன்ஸின் அடுத்த அதிரடி தொடக்கம்: காஞ்சனா ஹிந்தி பதிப்பு

சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படைப்பான காஞ்சனா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை துவங்கி விட்டார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க இருக்கிறார். நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 | 

ராகவா லாரன்ஸின் அடுத்த அதிரடி தொடக்கம்: காஞ்சனா ஹிந்தி பதிப்பு

சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படைப்பான காஞ்சனா3 திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை துவங்கி விட்டார் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இது முனி படத்தின் இரண்டாவது பாகமாகும். இந்த படத்தில் ஹீரோயினாக ராய் லட்சுமி நடித்திருந்தார். மேலும் சரத்குமார், கோவை சரளா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். 

இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகமும் வெளியானது. 
 மேலும்,காஞ்சனா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இதனையும் ராகவா லாரன்ஸ் தான் இயக்குகிறார்.

இந்த படத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்க இருக்கிறார். நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில், காஞ்சனா இந்தி ரீமேக் படப்பிடிப்பை துவங்கி விட்டார் பரபர நாயகன்  ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் நாட்டியம் மட்டும்  அதிரடியல்ல. திரைப்படம் எடுக்கும் வேகமும் அதிரடிதான்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP