ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ராட்ஷசன் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் இன்று. 

வெண்ணிலா கபடி குழு என்னும் படத்தின் மூலம் தமிழ் திரை ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த ராட்ஷசன் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் இன்று.
 | 

ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ராட்ஷசன் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் இன்று. 

வெண்ணிலா கபடி குழு என்னும் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான கிரிக்கெட் வீரர் விஷ்ணு விஷால். இவர் வேலூரில் சூலை 17, 1984ம் ஆண்டு பிறந்தவர்.  அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட விஷ்ணு , சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதையும் பெற்றார்.

இதை தொடர்ந்து பலே பாண்டியா,துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார்.  நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இருக்கும் விஷ்ணு விஷால் நடித்த ராட்ஷசன்  திரைப்படம்  மகத்தான வெற்றியை பெற்று கொடுத்தது.

ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ராட்ஷசன் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் இன்று. 

இதனை தொடர்ந்து தற்போது ஜகஜ்ஜால கில்லாடி, எப்  ஐ ஆர் , இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்த ராட்ஷசன் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள் இன்று. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP