நயன்தாராவின் படத்தை வெளியிட தடை

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 | 

நயன்தாராவின் படத்தை வெளியிட தடை

நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள "கொலையுதிர் காலம்" திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

பாலாஜி குமார்  என்பவர் எழுத்தாளர் சுஜாதாவின் "கொலையுதிர் காலம்" என்ற நாவலின் பெயரை ரூ.10 லட்சத்திற்கு தான் வாங்கியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கமீது இன்று விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் கொலையுதிர் காலம் திரைப்படத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஜூன் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும்  சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP