கமல் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்

நடிகர் கமல்ஹாசன் வாங்கிய ரூ.10 கோடியை தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
 | 

கமல் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்

நடிகர் கமல்ஹாசன் வாங்கிய ரூ.10 கோடியை தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். 

உத்தமவில்லன் பட வெளியீட்டில் எழுந்த சிக்கலின்போது நடிகர் கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்துக்கொடுப்பதாக கூறி ரூ.10 கோடி பெற்றதாகவும், இதுவரை அவர் வேறு படம் நடித்து கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி செலுத்தவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் மனு அளித்துள்ளார். 

இதற்கு கமல் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லிங்குசாமியின் திருப்பதி பிரதமர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் லிங்குசாமியிடன் எந்த உத்தரவும் அளிக்கவில்லை எனவும் கமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP