பிரியங்கா சோப்ரா அறிமுகமான முதல் தமிழ் திரைபடம்: பிரியங்காவின் பிறந்த நாள் இன்று

2000 ல் பிரியங்காவிற்கு கிடைத்த உலகி அழகி பட்டம் இவரை மாடலில் இருந்து நாயகியாக தரம் உயர்த்தியது. இவர் உலகி அழகி ஆனதற்கு பிறகு முதன்முதலில் நடித்த திரைப்படம் தமிழில் 2002 ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழன் என்னும் திரைப்படமாகும்.
 | 

பிரியங்கா சோப்ரா அறிமுகமான முதல் தமிழ் திரைபடம்: பிரியங்காவின் பிறந்த நாள் இன்று

2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம்  வென்ற ஐந்தாவது இந்திய பெண்மணி என்னும் பெருமைக்கு உரியவர் பிரியங்கா. இவர் ஜார்கண்ட் மாநிலத்தில், ஜூலை 18, 1982 ம் வருடம், மருத்துவ தம்பதிகளாக அசோக் சோப்ரா மற்றும் மது அகௌரி ஆகியோரின் மூத்த மகளாக பிறந்துள்ளார்.  

2000 ல் பிரியங்காவிற்கு கிடைத்த உலகி அழகி பட்டம் இவரை மாடலில் இருந்து நாயகியாக தரம் உயர்த்தியது.  இவர் உலகி அழகி ஆனதற்கு பிறகு முதன்முதலில் நடித்த திரைப்படம் தமிழில் 2002 ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழன் என்னும் திரைப்படமாகும்.  ஏ.மாசிதின் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் விஜய் நாயகனாக நடித்திருந்தார்.

பிரியங்கா சோப்ரா அறிமுகமான முதல் தமிழ் திரைபடம்: பிரியங்காவின் பிறந்த நாள் இன்று

இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டின் பார்வை பிரியங்கா பக்கம் திரும்ப , இந்தி படங்களில் நடித்ததன் மூலம் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வாங்கி குவித்தார் பிரியங்கா. இவர் 20018ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார்.  

பிரியங்கா சோப்ரா அறிமுகமான முதல் தமிழ் திரைபடம்: பிரியங்காவின் பிறந்த நாள் இன்று

திருமணத்திற்கு பிறகும் மாடலிங்கை கைவிடாத பிரியங்கா 36 வயதை கடந்த பின்னரும் கவர்ச்சி குன்றா அழகியாகவே ரசிகர்களை கவர்ந்து வருகிறார். முன்னாள் உலக அழகி பிரியங்காவின் பிறந்த நாள் இன்று (ஜூலை 18). 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP