ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா! வீடியோ உள்ளே..

எதையும் மறைக்க கூடாது என கூறி மேலாடையணியாமல் சேலையுடன் பின்புறத்தை காட்டுகிறார். மூன்றாவது சேலை இருக்கட்டும் மன்னிப்பு வேண்டாம் என்கிறார் பிரியங்கா சோப்ரா.
 | 

ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரியங்கா சோப்ரா! வீடியோ உள்ளே..

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா  தனக்கே உரித்தான சேலை செக்ஸியுடன் 5 வாழ்க்கை பாடம் என்கிற வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அந்த வீடியோவில் முதல் வாழ்க்கை பாடம், பெரிதாக இருக்க வேண்டும் பெரிய பாவடையுடன் என்கிறார், அடுத்து எதையும் மறைக்க கூடாது என கூறி மேலாடையணியாமல் சேலையுடன் பின்புறத்தை காட்டுகிறார். மூன்றாவது சேலை இருக்கட்டும் மன்னிப்பு வேண்டாம் என்கிறார் பிரியங்கா சோப்ரா.

நான்காவது பெரிய சத்தம் எழுப்புங்கள் என்றபடி காலில் சலங்கையுடன் ஸ்டெப் போடுகிறார். ஐந்தாவது எப்போதும் வித்யாசம் என கூறி ஒட்டுப்போட்ட பேண்டை காட்டுகிறார் பிரியங்கா சோப்ரா. உங்களின் அறிவுரை மிகவும் செக்ஸியாக உள்ளது என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.  

 

 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP