கணவர் பெயரை தன்னுடன் இணைத்த பிரியங்கா!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை மணந்தவுடன் அவரது பெயரை தனது பெயரோடு இன்ஸ்டாகிராமில் இணைத்திருக்கிறார். இவர்களது திருமணம் சமீபத்தில் ஜோத்பூரில் நடந்தது குறிப்பிடத் தக்கது.
 | 

கணவர் பெயரை தன்னுடன் இணைத்த பிரியங்கா!

பாலிவுட் நடிகை 36 வயது பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் 26 வயது நிக் ஜோனஸை காதலிப்பது அதிக விமர்சனத்துக்குளாகி இருந்தது. ஆனால், அதெயெல்லாம் கண்டுக் கொள்ளாமல் தற்போது கணவன் - மனைவியாகி விட்டனர் இருவரும். 

கடந்த 1 மற்றும் 2-ம் தேதிகளில் ஜோத்பூரில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண படங்களும், வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகி, ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றன. 

கணவர் பெயரை தன்னுடன் இணைத்த பிரியங்கா!

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் ஜோனஸின் பெயரையும் இணைத்திருக்கிறார் பிரியங்கா. அதாவது பிரியங்கா சோப்ரா ஜோனஸ் என தனது பெயரை மாற்றியிருக்கிறார். 32.3 மில்லியன் பின் தொடர்பாளர்களை இன்ஸ்டாகிராமில் பிரியங்கா வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP