Logo

போலீஸ் அதிகாரியுடன் தப்பி செல்லும் கைதி : கார்த்தியின் கைதி ட்ரைலர்! 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி. நீண்ட நாட்களாக இறுதிக்கட்ட பணிகளில் இருந்த கத்தி படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.
 | 

போலீஸ் அதிகாரியுடன் தப்பி செல்லும் கைதி : கார்த்தியின் கைதி ட்ரைலர்! 

லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள  படம் கைதி. இயக்குனர் லோகேஷ்  கனகராஜ் மாநகரம் படத்தை இயக்கிவர். மேலும் கைதி படத்தை சத்யன் சூர்யன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளனர்.  ட்ரீம் வாரியர்ஸ்  அசோசியேட் செய்துள்ளனர்.  இவர்கள் ஏற்கனவே கார்த்திக்கின் சகுனி, காஷ்மோரா,  தீரன் அதிகாரன் ஒன்று  ஆகிய படங்களுக்கு அசோசியேட்  செய்துள்ளனர்.

 நீண்ட நாட்களாக இறுதிக்கட்ட பணிகளில் இருந்த கத்தி படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.  இதன் படி ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவர் தன்னுடைய மகளை பத்து வருடங்கள் கழித்து பார்ப்பதற்காக சிறையிலிருந்து தப்பி செல்கிறார். அப்போது கைதியை , காவல் துறை அதிகாரி பின்தொடர்ந்துப்  பிடிக்கிறார். அந்நிலையில் போலீஸ் அதிகாரியை கொலை செய்ய  ஒரு கூட்டம் துரத்துகிறது. இவர்களிடம் இருந்து கைதியும் காவல்துறை அதிகாரியும் தப்பிப்பதே படத்தின் கதை என தெரிகிறது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP