விஜய் 64ல் இணையும் பிரபல நடிகை !

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக்கின் 'கைதி' பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார்.
 | 

இந்த படத்திற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் அனிரூத் ஒப்பந்தமாகியுள்ளார். அதோடு பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP