பிரபல இயக்குனர்களுடன் இணைந்து நடிக்கும் பொன்மகள் ஜோதிகா!

பிரபல இயக்குநர்களான பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் ஆகியோருடன் இணைந்து நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் என்னும் படத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் என்பவர் இயக்குகிறார்.
 | 

பிரபல இயக்குனர்களுடன் இணைந்து நடிக்கும் பொன்மகள் ஜோதிகா!

பிரபல இயக்குநர்களான  பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் ஆகியோருடன் இணைந்து நடிகை ஜோதிகா "பொன்மகள் வந்தாள்" என்னும் படத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின்  2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான  ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் என்பவர் இயக்குகிறார்.

அதோடு 96’ பட புகழ் கோவிந்த் வஸந்தா இசையமைக்கவும், ராம்ஜி ஒளிப்பதிவு செய்யவும், ஆண்டனி ரூபன் படத்தொகுப்பிற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இன்று பூஜையுடன் இதன் படப்பிடிப்பை துவங்கியுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP