கவினை வெறுக்கும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று 

சாக்ஷி அவ்வப்போது லாஸ்லியாவிடம் பேசக்கூடாது என கவினிடம் சண்டையிட்டு வருகிறார். இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து மற்ற போட்டியாளர்கள் சாக்ஷிக்கு அட்வைஸ் செய்கின்றனர். இந்த விவாதத்தால் கடுப்பான லாஸ்லியா இனிமேல் என்னிடம் பேசாதே என கவினிடம் கோவமாக சொல்கிறார்.
 | 

கவினை வெறுக்கும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3 துவங்கியதிலிருந்து மிகவும் மகிழ்ச்சியாகவும், யாரிடமும் சண்டை போடாமல் இருப்பவர் லாஸ்லியா, இவரிடம் கவின்  நெருங்கிப் பழக முயற்சிப்பதால் கடுப்பாகும் சாக்ஷி அவ்வப்போது லாஸ்லியாவிடம் பேசக்கூடாது என கவினிடம் சண்டையிட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து மற்ற போட்டியாளர்கள் சாக்ஷிக்கு அட்வைஸ் செய்கின்றனர். இந்த விவாதத்தால் கடுப்பான  லாஸ்லியா இனிமேல் என்னிடம் பேசாதே என கவினிடம் கோவமாக சொல்கிறார்.    

 

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP