Logo

ஆஸ்திரேலியாவில் விருது பெறும் விஜய் சேதுபதியின் படம் 

சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய மூன்று பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றிருக்கிறது. இந்த விருதினை பெறுவதற்காக விஜய் சேதுபதி ஆஸ்திரேலியா சென்றுள்ளாராம்.
 | 

ஆஸ்திரேலியாவில் விருது பெறும் விஜய் சேதுபதியின் படம் 

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்  'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படத்தில் திருநங்கையாக நடித்து பல்வேறு பாராட்டுகளைப் பெற்றிருந்தார் விஜய் சேதுபதி. அதோடு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா.

பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்ற இப்படம் ஆஸ்திரேலியாவில்  நடைபெற்று வரும் 'மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா'வில் திரையிடப்பட்டது. இந்த நிலையில், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய மூன்று பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றிருக்கிறது. இந்த விருதினை பெறுவதற்காக விஜய் சேதுபதி ஆஸ்திரேலியா சென்றுள்ளாராம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP