பேட்ட பராக்...: கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட வீடியோ

பேட்ட திரைப்படம் வெளியாகி செம்ம ரெஸ்பான்ஸ் பெற்றுவருகின்ற நிலையில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ரஜினியுடன் இணைந்து பேட்ட பராக் என்று கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 | 

பேட்ட பராக்...: கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட வீடியோ

பேட்ட திரைப்படம் வெளியாகி செம்ம ரெஸ்பான்ஸ் பெற்றுவருகின்ற நிலையில் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ரஜினியுடன் இணைந்து பேட்ட பராக் என்று கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அந்த படத்தின் இயக்குநர் கார்திக் சுப்பராஜும் ரஜினியும் செம்ம குஷியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் பொங்கல் ஸ்பெஷலாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினியுடன் அவரும் பேட்ட பராக் என்று மாசாக சொல்கிறார்.

 

 

இந்த வீடியோ தற்போது வெளியாகி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP