பிரான்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற பரியேறும் பெருமாள்

உலக திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வந்த நிலையில், பிரான்ஸ் திரைப்பட விழாவிலும், பரியேறும் பெருமாள் திரையிடப்பட்டு மூன்று விருதுகளை பெற்றதோடு, அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
 | 

பிரான்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற பரியேறும் பெருமாள்

கதிர்  நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. சாதிய பாகுபாடுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது.

மேலும் இத்திரைப்படம், உலக திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வந்த நிலையில், பிரான்ஸ் திரைப்பட விழாவிலும், பரியேறும் பெருமாள் திரையிடப்பட்டு மூன்று விருதுகளை பெற்றதோடு,அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இதனால் படகுழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP