இன்று வழங்கப்பட்ட பத்ம விருதுகள்

பத்மபூஷன் விருது கேரளாவைச் சேர்ந்த நடிகர் மோகன்லால் மற்றும் மதுரை சின்னப்பிள்ளை, பங்காரு அடிகளார், நடனக்கலைஞர் பிரபுதேவா, பாடகர் சங்கர் மஹாதேவன் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது ஆகிய விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் இன்று வழங்கினார்.
 | 

இன்று வழங்கப்பட்ட பத்ம விருதுகள்

மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதும், மதுரை சின்னப்பிள்ளை, பங்காரு அடிகளார், நடனக்கலைஞர் பிரபுதேவா, பாடகர் சங்கர் மஹாதேவன் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் இன்று வழங்கப்பட்டது. 

சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு இந்திய குடியரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன், பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும். இதன்படி  இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இவ்விருத்துக‌ளை பெறும் தமிழக சினிமாத்துறையை சார்ந்தவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, இன்று விருது வழங்கப்பட்டது. 

இன்று வழங்கப்பட்ட பத்ம விருதுகள்

பத்மபூஷன் விருது  கேரளாவைச் சேர்ந்த நடிகர் மோகன்லால் மற்றும் மதுரை சின்னப்பிள்ளை, பங்காரு அடிகளார், நடனக்கலைஞர் பிரபுதேவா, பாடகர் சங்கர் மஹாதேவன் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது  ஆகிய விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் இன்று வழங்கினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP