ஓணம் ஸ்பெஷலாக ரிலீஸாகும் நயன்தாராவின் லவ் மூவி!

நிவின்பாலி ஹீரோவாகவும், நயன்தாரா ஹீரோயினியாகவும் நடித்துள்ள படம் ‘லவ் ஆக்ஷன் டிராமா'. இந்த படம் வரும் செப்டம்பர் 13ம் தேதி, ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக திரைக்கு வர உள்ளது.
 | 

ஓணம் ஸ்பெஷலாக ரிலீஸாகும் நயன்தாராவின் லவ் மூவி!

நிவின்பாலி ஹீரோவாகவும், நயன்தாரா ஹீரோயினியாகவும் நடித்துள்ள படம்  ‘லவ் ஆக்ஷன் டிராமா'. இந்த படத்தை தயன் சீனிவாசன் இயக்கியுள்ளார்.  அஜு வர்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள    ‘லவ் ஆக்ஷன் டிராமா படத்திற்கு  ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 13ம் தேதி, ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக திரைக்கு வர உள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP