'சாஹோ' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

முழுக்க த்ரில்லர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள 'சாஹோ' திரைப்படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

 'சாஹோ' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

சுஜீத் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. முழுக்க த்ரில்லர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள 'சாஹோ' திரைப்படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP