Logo

தளபதி  64ல் நடிக்க இருக்கும் பிரபல நடிகர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  

விஜயின் 64 வது படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 | 

தளபதி  64ல் நடிக்க இருக்கும் பிரபல நடிகர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  

அட்லீ இயக்கத்தில் விஜய்  நடித்து வரும் பிகில் திரைப்டத்தை தொடர்ந்து. விஜயின் 64 வது படத்தை கார்த்திக்கின்  'கைதி' படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.  மேலும் இந்த படத்திற்கு  பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்நிலையில் விஜயின் 64 வது படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP