ஒபாமா உங்களுக்காக திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!

'பாஸ்மார்க்' படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் என்கிற நாநிபாலா இயக்கியுள்ள 'ஒபாமா உங்களுக்காக படத்தின் ட்ரைலரை ஜெயம் ரவி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 | 

ஒபாமா உங்களுக்காக திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!

ஜே.பி.ஜே பிலிம்ஸ் சார்பாக,  எஸ்.ஜெயசீலன் தயாரிக்கும் படம்  'ஒபாமா உங்களுக்காக". பிருத்வி கதநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ஜனகராஜ், புதுமுகநாயகி பூர்ணிஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அரசியல் நையாண்டியாக உருவாகும் இந்த படத்தில்,கே.எஸ். ரவிக்குமார், ரமேஷ்கண்ணா,  விக்ரமன் மற்றும் டி சிவா, நித்யா, ராம்ராஜ், தளபதி தினேஷ், செம்புலி ஜெகன், கயல் தேவராஜ் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.

பாடல்கள் வைரமுத்து, எடிட்டிங் பி.லெனின், ஒளிப்பதிவு தினேஷ்ஸ்ரீநிவாஸ் என உருவாகும் இந்த படத்தை 'பாஸ்மார்க்' படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் என்கிற நாநிபாலா இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலரை ஜெயம் ரவி, தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP