தலைவருக்கு மகளாக நடிக்க உள்ளார் நிவேதா?

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். மேலும் அனிருத் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்நிலையில், தலைவர் 167 படத்தில், ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார் என தவல் வெளியாகி உள்ளது.
 | 

தலைவருக்கு மகளாக நடிக்க உள்ளார் நிவேதா?

ரஜினி நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த 'பேட்ட' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். மேலும்  அனிருத் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு  செய்ய உள்ளார்.

இந்நிலையில், தலைவர் 167 படத்தில், ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார் என தவல் வெளியாகி உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP