Logo

எலி படத்தின் இசை வெளியீட்டு விழா !

மான்ஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த திரைப்படம் வரும் மே 17ம் தேதி திரைக்கு வர உள்ளது.
 | 

எலி படத்தின் இசை வெளியீட்டு விழா !

எலியால் ஹீரோ சந்திக்கும் பிரச்னைகளை மையமாக கொண்ட "மான்ஸ்டர்"  படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் வெங்கடேசன் , இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கான‌ இசையை ஜஸ்டின் பிரபாகரன் அமைத்துள்ளார்.

பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மான்ஸ்டர் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருந்ததுடன், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

எலி படத்தின் இசை வெளியீட்டு விழா !

இதையடுத்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த திரைப்படம் வரும் மே 17 -ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP