Logo

அன்பிற்காக ஏங்கியவர் முகின்; ஆசிரியரின் பேச்சால் கண்கலங்கிய போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளர்களாக இருக்கும் கவின் மற்றும் முகினிடம் தொலைபேசி வாயிலாக அவர்களது ஆசிரியர்கள் தங்களது அன்பையும், அறிவுரைகளையும் வழங்குகின்றனர்
 | 

அன்பிற்காக ஏங்கியவர் முகின்; ஆசிரியரின் பேச்சால் கண்கலங்கிய போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளர்களாக இருக்கும் கவின் மற்றும் முகினிடம் தொலைபேசி வாயிலாக அவர்களது ஆசிரியர்கள் தங்களது அன்பையும், அறிவுரைகளையும் வழங்குகின்றனர். ஆசிரியர்கள் கூறுவதை கேட்க்கும் கவின், முகின் இருவரும் கண்கலங்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP