"Mr லோக்கல்" ரீலீஸ் தேதி மாற்றம் 

சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்'திரைப்படம் மே 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், மே.17ம் தேதிக்கு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 | 

"Mr லோக்கல்" ரீலீஸ் தேதி மாற்றம் 

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள  'Mr லோக்கல்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.  இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

 இத்திரைப்படம் மே 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், ரிலீஸ் தேதி மே.17 -க்கும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP