Logo

ரசிகர்களால் உருவாக்கப்பட்ட விஜய் படத்தின் மோஷன் வீடியோ

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது பிகில் படத்திற்கான வேறெந்த தகவலும் வராத நிலையில் விஜயின் ரசிகர்கள் பிகில் மோஷன் வீடியோ என்கிற பெயரில் வீடியோவை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.
 | 

ரசிகர்களால் உருவாக்கப்பட்ட விஜய் படத்தின் மோஷன் வீடியோ

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் படம் பிகில் . இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். படத்திற்கான டைட்டில் லுக் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி  வெளியாக உள்ளது இந்த படத்திற்கான  வேறெந்த தகவலும் வராத நிலையில் விஜயின் ரசிகர்கள் பிகில் மோஷன் வீடியோ  என்கிற பெயரில் வீடியோவை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP