மோகன் ஒரு நகைச்சுவை ஞானி: கமல்ஹாசன்

பிரபல நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேஸி மோகன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
 | 

மோகன் ஒரு நகைச்சுவை ஞானி: கமல்ஹாசன்

பிரபல  நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேஸி மோகன் மறைவுக்கு  நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

கமல்ஹாசனின் இரங்கல் செய்தியில், கிரேஸி என்பது அவருக்கு பொருந்தாத பட்டம்; மோகன் ஒரு நகைச்சுவை ஞானி. கிரேஸி மோகன் மீது  நான் பொறாமைப்படும் விஷயம் மழலை மாறாத, அவரின் மனதுதான். மோகனின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். மோகனின் அற்புதமான கூட்டுக் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது. இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள அவர்கள் பழகிக்கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோகன் ஒரு நகைச்சுவை ஞானி: கமல்ஹாசன்

 

 newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP