இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பிரபல இயக்குநர் மகேந்திரனை இழந்து வாடும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 | 

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பிரபல இயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP