மகேஷ் பாபுவின் 'மகரிஷி' டீஸர் வெளியானது!

'பாரத் அனி நேனு' படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு தற்போது, வம்ஷி இயக்கிய 'மகரிஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மோகனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தின்அதிகாரப்பூர்வ டீஸர் வெளியிடப்படவுள்ளது.
 | 

மகேஷ் பாபுவின் 'மகரிஷி' டீஸர் வெளியானது!

'பாரத் அனி நேனு' படத்தைத் தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு தற்போது, வம்ஷி  இயக்கும் 'மகரிஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார். 
மேலும், பூஜா ஹெக்டே மற்றும் அலரி நரேஷின் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
 
இத்திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா  கிரியேஷன்ஸ், வைஜயந்தி மூவிஸ் மற்றும் பி.வி.பி. சினிமா ஆகியோரால் தயாரிக்கப்படும் இப்படம், வருகிற மே மாதம் 9ம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  'மகரிஷி'  படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் இன்று வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP