Logo

 ஆர்யாவிற்கு கைகொடுக்குமா  ’மகாமுனி’?  

சமீபகாலமாக ஹிட் படங்களை கொடுக்காமல் தவித்து வரும் ஆர்யாவிற்கு, 'மகாமுனி' படம் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
 | 

 ஆர்யாவிற்கு கைகொடுக்குமா  ’மகாமுனி’?  

‘மெளனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் 'மகாமுனி' திரைப்படத்தை இயக்கியுள்ளார். மஹிமா நம்பியார், இந்துஜா, அருள்தாஸ், காளி வெங்கட் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

‘மெளனகுரு’ என்ற வெற்றி படத்திற்கு பின்,  நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆர்யாவை வைத்து சாந்தகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.  ஆர்யாவின் கதாபாத்திரமும் இப்படத்தில் வித்தியாசமாக உள்ளது.

சமீபகாலமாக ஹிட் படங்களை கொடுக்காமல் தவித்து வரும் ஆர்யாவிற்கு, இப்படம் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP