Logo

  மாதவன் - விஜய் சேதுபதியாக நடிக்கவுள்ள பாலிவுட் பிரபலங்கள்!

விக்ரம் - வேதா படம் பாலிவுட்டில் ரீமேக்காக உள்ளது. இதில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரங்களில் அமீர் கான் மற்றும் ஷயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 | 

  மாதவன் - விஜய் சேதுபதியாக நடிக்கவுள்ள பாலிவுட் பிரபலங்கள்!

கடந்த 2017 ம் ஆண்டு மாதவன் - விஜய் சேதுபதி கூட்டணியில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற திரைப்படம்  விக்ரம் - வேதா. ஆக்ஷன் திரில்லராக வெளிவந்த இந்த படத்தை.  பிரபல இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி இணை இயக்கியிருந்தனர்.

இந்நிலையில் இந்த படம் பாலிவுட்டில்  ரீமேக்காக  உள்ளது. இதில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரங்களில் அமீர் கான் மற்றும் ஷயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP