சிவப்பு மஞ்சள் பச்சை படத்திலிருந்து வெளியான லவ் பிரேக் அப் சாங்!

'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்திலிருந்து ' இதுதான் இதுதான்' என்னும் ரொமாண்டிக் வீடியோ சாங் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மெலோடி இசையில் ’ஏனோ வலிகளும் மறையல’ என்னும் காதல் பிரிவு பாடல் வெளியாகியுள்ளது.
 | 

சிவப்பு மஞ்சள் பச்சை படத்திலிருந்து வெளியான லவ் பிரேக் அப் சாங்!

பிச்சைக்காரன் திரைப்படத்தையடுத்து இயக்குநர் சசி,  ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த் என  இரு நாயகர்களை வைத்து 'சிவப்பு மஞ்சள் பச்சை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். புதுமுக இசையமைப்பாளர் சித்து என்பவர் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த  திரைப்படத்திலிருந்து 'இதுதான் இதுதான்' என்னும் ரொமாண்டிக்  வீடியோ சாங்  வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்றது.  இதைத் தொடர்ந்து தற்போது மெலோடி இசையில் ’ஏனோ வலிகளும் மறையல’ என்னும் காதல் பிரிவு பாடல் வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP