தந்தையை கண்டு கண்ணீர் வடிக்கும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று!

லாஸ்லியாவின் தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். அவரை காணும் லாஸ்லியா கண்ணீர் விட்டு கதறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

தந்தையை கண்டு கண்ணீர் வடிக்கும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் முழுக்க ஒவ்வொரு போட்டியாளரின் உறவினர்களும் தனித்தனியாக வரவழைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முகினின் தாய், தங்கை உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

இன்று லாஸ்லியாவின் தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். அவரை காணும் லாஸ்லியா கண்ணீர் விட்டு கதறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP