இந்த மாதமே திரைக்கு வரும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம்! 

கடந்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட கொலையுதிர் காலம் நீதிமன்ற தடையின் காரணமாக வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால் வரும் ஜூலை 26ம் தேதி கொலையுதிர் காலம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்படுள்ளது.
 | 

இந்த மாதமே திரைக்கு வரும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம்! 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு இந்த 'கொலையுதிர் காலம்'. சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாராவுடன்  நடிகை பூமிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிதுள்ளார்.  பூஜா எண்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா எண்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான  இசையை  யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார்.

கடந்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் நீதிமன்ற தடையின் காரணமாக வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால் வரும் ஜூலை 26 -ஆம் தேதி கொலையுதிர் காலம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்படுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP