Logo

கீர்த்தியின் அடுத்த அவதாரம் !

கீர்த்தி சுரேஷ், அடுத்த படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கவுள்ளார். இதில் நாயகனாக ஆதி ஒப்பந்தமாகியுள்ளதாகவும் .நாகேஷ் கூகுனூர் என்பவர் இதனை இயக்கவுள்ளதாகவும் தெரிகிறது.
 | 

கீர்த்தியின் அடுத்த அவதாரம் !

பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி வரும் படங்கள் சமீபகாலமாக வெற்றி பெற்று வருகிறது. அந்த வரிசையில் கனா படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில்  படமும் பெண்களின் விளையாட்டு சார்ந்த படமாகும்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும்   கீர்த்தி சுரேஷ்,  அடுத்த படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கவுள்ளார். இதில் நாயகனாக ஆதி ஒப்பந்தமாகியுள்ளதாகவும் .நாகேஷ் கூகுனூர் என்பவர் இதனை இயக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP