சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெறுகிறார் கீர்த்தி சுரேஷ்!

2019ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நடிகைக்கான விருதுக்கு கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 | 

சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெறுகிறார் கீர்த்தி சுரேஷ்!

2019ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், சிறந்த நடிகைக்கான விருதுக்கு கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கில் 'மகாநதி' மற்றும் தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் சாவித்ரியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP